Erode
    Posted: 20 days ago by
    Shortlist

    C Saravanan Parihara centre Kodumudi ex President

    Type
    Astrologers
     
    Reply
     

    Description for "C Saravanan Parihara centre Kodumudi ex President"

    நாங்கள் தலைமுறை தலைமுறையாய் சகலவிதமான பரிகாரங்களை செய்து வருகின்றோம். எங்களுடைய சொந்த இடத்தில் யாகசாலை அமைத்து ஆயுள் ஹோமம், களத்திர தோஷம், குடும்ப தோஷம், தார தோஷம், பூர்விக சாபம் தோஷம் மற்ற ஹோமங்களும் சிறந்த முறையில் நிவர்த்தி செய்யப்படும். நல்ல அனுபவம் வாய்ந்த புரோகிதம் பயின்ற அய்யர் மூலமாக பரிகாரங்கள் செய்து நிவர்த்தி செய்துதரப்படும். இங்கு பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு சிறந்த முறையில் பரிகாரம் மற்றும் ஹோமங்கள் செய்து பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.