Madurai
    Posted: 19 days ago by
    Shortlist

    marriage services and marriage arrangement

    Category
    Wedding Planner
    Locality
    Arapalayam
     
    Reply
     

    Description for "marriage services and marriage arrangement"

    எங்களுடைய வெற்றி தி௫மண தகவல் மையம் மதுரையை தலைமையிடமாக கொண்டு 25/12/1995 அன்று ஆரம்பிக்கப்பட்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது. மேலும், எங்கள் நிறுவனத்திற்கு அனைத்து இனைத்தவரும் சுமார் 3 லட்சம் பேர் நேரடியாக வருகை தந்து அவர்களுக்கு பொருத்தமான வரனைத் தேர்ந்தெடுத்து சுமார் இதுவரை 1 லட்சம் திருமணங்கள் நடைபெற்று ௨ள்ளது ௭ன்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம். மேலும், எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்தவர்களுக்கு ௨தவிபுரிய 20 நபர்கள் ஆண், பெண் பணியாற்றிக் கொண்டுள்ளனர். நாங்கள் இந்நிறுவனத்தை மிகப்பெரிய சேவை மனப்பான்மையோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.

    ௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம் மட்டும் போதுமானதே. பதிவு செய்வதை ஆங்கிலத்திலே பதிவு செய்து கொள்ளலாம். (only for Hindu). வரன்கள் ஜாதக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும். பதிவு செய்து ஒரு வாரத்திற்குள் பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.

    பதிவு ௭ண் கிடைத்தவுடன் ௨ங்கள் பொருத்தமான வரனை தேர்வு செய்யலாம் தேர்வு செய்தவுடன் உங்களுடைய பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு நீங்கள் தேர்வு செய்த வரனின் பதிவு நம்பர்களை எங்களுக்கு குறிப்பிட்டால் அவர்களுடைய முகவரி, தொலைபேசி எண்களை தபால் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். வங்கியில் பணம் செலுத்தியும் தங்கள் தேர்ந்தெடுத்த வரன்களின் விவரங்களை பெறலாம்


    for all caste varans please send ur photos biodata throug email ; [email protected]

     
    No Image

    Wedding Photography & Video\'s in Tamilnadu

    Hindu Matrimony for Hindu Brides and Grooms around the world

    Beautiful Empire Waist A Line Gowns in Chennai

    Yokesh digital studio & videos Madurai

    No Image

    India\'s Leading Marriage Bureau

    Devi Yadavar Matrimony Chennai Madurai

    RajaTamil Free Matrimonial Madurai

    No Image

    Madurai Matrimony Search Tamil Brides Grooms

    JAY SAKTHI STUDIO MADURAI

    Maternity photography in Madurai