Tirunelveli
    Posted: 27 days ago by
    Shortlist

    Pharma Bazaar - Business Opportunity

    Fitness type
    Others
    Locality
    Maharaja Nagar
    Reply
     

    Description for "Pharma Bazaar - Business Opportunity"

    பாலேப்பு பார்மா - மதுரை 50 வருடம் மேலாக சென்னை தலைமை இடமாக கொண்டு நடந்து வரும் ஒரு மருந்து மொத்த விற்பனை நிறுவனம். எங்கள் நிறுவன கிளைகள், சென்னையில் பல பகுதிகளில் இருப்பதுடன், கோவை, மதுரை நகரங்களில் திறம்பட நடந்து வருகிறது.

    பிரபல அப்பலோ மருத்துவமனைகள், மற்றும் அனைத்து அப்பல்லோ பார்மஸிகளுக்கும் எங்கள் நிறுவனம் மொத்தமாக மருந்து விநியோகம் செய்வதற்கு ஒப்பந்தம் செய்து, பல வருடங்களாக உரிய நேரத்தில் விநியோகம் செய்து நற்பெயர் ஈட்டி திறம்பட செயல்பட்டு வருகின்றோம்.

    தற்போது நாங்கள் வெளி மார்க்கெட்டில் எங்கள் மருந்து விநியோக சேவை துவக்கி இருகின்றோம். இந்த தருணத்தில் நாங்கள் தங்களை அனுகவதில் மகிழ்ச்சி கொள்கின்றோம், தங்கள் மேலான ஆதரவை எதிர் பார்க்கிறோம்.

    எங்கள் நிறுவனம் மருந்து நிறுவனங்களின் மருந்து விற்பனை விநியோக உரிமை பெற்று திறம்பட செயல் பட்டு வருகிறது.

    அணைத்து உயிர் காக்கும் மருந்துகள் எங்களிடம் உரிய முறையில் குளிர் பதன அறையில் வைத்து பாதுகாத்து வருகின்றோம்.

    உங்கள் அனைத்து மருந்து தேவைகளுக்கு எங்களை அனுகலாம்.

    குறுகிய, நீண்ட நாள் கிரெடிட் வசதிகள் உள்ளது.

    நீங்கள் எங்களுக்கு அளிக்கும் மருந்துகள் ஆர்டர் கொடுத்த 24 மணி நேரதிற்குள் உங்களை வந்தடைய வசதியாக நாங்கள் சிறந்த கொரியர் நிறுவனதுடன் ஏற்பாடு செய்து அதன் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு முன்னர் உங்களிடம் வந்து அடையும்.

    இத்துடன் எங்களிடம் உள்ள மருந்து நிறுவன பட்டியல், வாக்ஸின் பட்டியல் அட்டாச் செய்து உள்ளோம்.

    மேலும் தகவல்களுக்கு எங்களை அணுகலாம்.

    உங்கள் மேலான ஆதரவை எதிர் நோக்கும்

     
    No Image

    Eye Hospital in Tirunelveli

    No Image

    Consultant Medical & Psychiatry